
பயோஃப்யூல்சர்க்கிளின் பரவலான சேவைகளை ஆராயுங்கள். இது பயோஎனர்ஜி சப்ளை செயின் பங்கேற்பாளர்களுக்கான முன்னேற்றத்தின் புதிய கதவுகளைத் திறக்கிறது.
கண்டறியும் சேவைகள்
பயோஃப்யூல் சர்க்கிள், பயோஃப்யூல் சப்ளை செயினில் உள்ள பல்வேறு பங்குதாரர்களை இணைக்கிறது. பயோமாஸ் விற்பனையாளர், பயோஃப்யூல் சப்ளையர்கள் மற்றும் தொழிற்துறை வாங்குபவர்கள் வர்த்தக வாய்ப்புகளை கண்டறியலாம். பயோஃப்யூல் நிறைவேற்றுவதன் மூலம் அவற்றை எளிதாக எடுத்துச் செல்லாம்.
சிறந்தது
பாய்லரை பயன்படுத்துபவர்கள், பயோமாஸ் விற்பனையாளர்கள், பயோமாஸ் ப்ராசஸர்கள், டிரான்ஸ்போர்ட்டர்கள்.

.png)
டெலிவரி சேவைகள்
பயோஃப்யூல் சர்க்கிள்ஸ் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் ஒவ்வொரு வர்த்தகத்திற்காகவும் நிறைவேற்றுவதில் ஆற்றல்மிக்க ஒழுங்கை உறுதிப்படுத்துகின்றன. தடங்கள் இல்லாத டெலிவரி அனுபவத்தை நாங்கள் வழங்குகிறோம்:
-
பிளாட்ஃபார்ம் டிரான்ஸ்போர்ட்
-
டிரான்ஸ்போர்ட் பிளானிங்
-
டெலிவரி மற்றும் புராடக்ட் குவாலிட்டி ரிப்போர்ட்ஸ்
-
டிராஸிங் அண்ட் டிராக்கிங்
சிறந்தது
பாய்லரை பயன்படுத்துபவர்கள், பயோமாஸ் விற்பனையாளர்கள், பயோமாஸ் ப்ராசஸர்கள்
சரிபார்க்கும் சேவைகள்
நீங்கள் சரிபார்க்கப்பட்ட விற்பனையாளராக ஆகும்போது, உங்களது விரிவான சுய விவரங்கள் வாங்குவோர் தகவல் அறிந்து முடிவெடுக்க முடியும். பயோஃப்யூல்சர்க்கிள் தளத்தின் மூலமாக தரமான சப்ளைகளை பொறுத்தவரை முன்னணியில் இருக்கும் விற்பனையாளருக்கு அதிக வியாபாரம் கிடைக்கும். சுதந்திரமான மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்கள் தரவுகள், ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி 40-க்கும் அதிகமான அளவீட்டுப் பொருட்களை முழுமையாக மதிப்பீடு செய்கிறார்கள். அவற்றை 8 குறுக்கு சரிபார்த்தல் அளவீடுகள் மூலமாக சரிபார்க்கிறார்கள்.
பயோஃப்யூல்சர்க்கிளின் சரிபார்த்தலைப் பெறுங்கள் மற்றும்:
-
சரிபார்த்த விற்பனையாளரின் பேட்ஜை பெறுங்கள்
-
பெரிய வாங்குவோரிடமிருந்து தொழில் பெறுங்கள்
-
வர்த்தக கடனை எளிதாகப் பெறலாம்
-
வியாபாரம் முடிந்ததும் சரியான நேரத்தில் பணத்தைப் பெறுங்கள்
சிறந்த
பயோமாஸ் ப்ராசஸர்களுக்கானது


வர்த்தக கடனுதவி
பயோஃப்யூல்சர்க்கிள் தனது வர்த்தக நிதியுதவி அம்சம் மூலமாக எளிதாக நிதிபெற வசதி செய்கிறது. அதற்கு குறைந்தபட்ச ஆவணப்படுத்துதல் மற்றும் எளிய 2-க்ளிக் செயல்முறையே தேவை.
கடந்த கால பரிவர்த்தனை பதிவேடுகளைக் கொண்டு, ஒரு ஆர்டரை நிறைவேற்ற உதவ இன்வாய்ஸ் மீதாக ஒரு பயனர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
பதிவு அலுவலகம்
டி1, குபேரா குல்ஷன், டிபி ரோடு, அவுந்த், புணே 411007, இந்தியா